திருவண்ணாமலை மாவட்டத்தை

img

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க கோரிக்கை

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருவண்ணா மலை மாவட்ட 13ஆவது மாநாடு மாவட்டத் தலை வர் இரா.ஜோதிசங்கர் தலைமையில் சனிக்கிழமை (செப். 8) நடைபெற்றது.